BREAKING

வெளிநாடு

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார்.

அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!