BREAKING

வெளிநாடு

ஈரானிய ஜனாதிபதி உயிரிழந்தார் – உறுதியான தகவல் வெளியானது

ஈரானிய ஜனாதிபதி உயிரிழந்தார் உறுதியான தகவல் வெளியானது

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியான் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதேவேளை ஈரான் ஜனாதிபதி ரைசி உட்பட அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ள்ளன.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!