BREAKING

உள்நாட்டு செய்தி

அனுரகுமார 9 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார்- உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அனுரகுமார 9 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார்- உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் எனவும்,
அவர் இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!