2025 வரவு செலவுத்திட்டத்தின்படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.17,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், தினசரி ஊதியத்தை ரூ.700 லிருந்து ரூ.1,080 ஆகவும் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஏப்ரல் 1, 2025 முதல் அமுலுக்கு வருகிறது. – அரசாங்க தகவல் திணைக்களம் –