BREAKING

உள்நாட்டு செய்தி

ஹரின் பெர்னாண்டோவிற்கு பிணை

ஹரின் பெர்னாண்டோவிற்கு பிணை

பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20)கைது செய்யப்பட்டார்.

தேர்தல் மௌன காலத்தில் பேரணியை நடத்தியதற்காகவே ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்,

நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!