எதிர்வரும்- 25 ஆம் திகதி நடைபெறவிருந்த அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை, உயர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
போட்டி பரீட்சை இடம்பெறமாட்டாது !
- Comments
- Facebook Comments
- Disqus Comments