புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் – கலாநிதி ஹரிணி அமரசூரிய

புகழ்பெற்ற கல்வியாளர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது புதிய பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Exit mobile version