வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வர்த்தக இராஜாங்க அமைச்சர் பொறுப்புக்கு மேலதிகமாக அவருக்கு சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன், ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Exit mobile version