ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலைய செயல்பாடுகள் இன்று (30) 12:30 முதல் இரவு 7:00 வரை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-சென்னை விமான நிலைய தகவல்-