BREAKING

உள்நாட்டு செய்தி

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!