வாக்குச் சீட்டு அட்டைகள் விநியோகம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டைகள் விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகும். செப்டம்பர் 8 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட தினமாகும் என பிரதி தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

Exit mobile version