லிட்ரோ எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டது

Litro எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது

12.5 kg எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைப்பு புதிய விலை Rs. 3,790

5kg எரிவாயு சிலிண்டர் 60 ரூபாவால் குறைப்பு புதிய விலை Rs.1,522

2.3 kg எரிவாயு சிலிண்டர் Rs.28 ரூபாவால் குறைப்பு புதிய விலை Rs.712

Exit mobile version