இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் மரணிக்கும்போது அவருக்கு வயது 92 ஆகும்.
இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரான அவர், இந்தியாவின் பிரதமராக (2004-2009,2009-2014) 2 முறை பதவி வகித்தவராவார்.
சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.