இன்று ( 06) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு விஜயம் செய்த நிலையில் இந்திய அரசின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார். இந்திய பிரதமருடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
- Home
- உள்நாட்டு செய்தி
- மாஹோ-ஓமந்தை இடையேயான ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி
மாஹோ-ஓமந்தை இடையேயான ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி
-
By Thiva Garan - 1
- 0

Leave a Comment
Related Content
-
அஞ்சல் பணியாளர்களுக்கு விடுமுறை இரத்து
By Thiva Garan 2 days ago -
இந்தியப் பிரதமருக்கு அனுராதபுரத்தில் அமோக வரவேற்பு
By Swaasam Media 2 days ago -
பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்
By Thiva Garan 4 days ago -
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு
By Thiva Garan 4 days ago -
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்
By Thiva Garan 4 days ago -
முன்னாள் முதலமைச்சர் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கும் 16 வருட கடூழிய சிறை
By Thiva Garan 6 days ago