BREAKING

உள்நாட்டு செய்தி

மஹிந்தானந்த அரசியலில் இருந்து ஓய்வு

மஹிந்தானந்த அரசியலில் இருந்து ஓய்வு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று(16) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
இதனால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!