BREAKING

உள்நாட்டு செய்தி

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்குவதற்கு இலங்கை விமான சேவை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாரத்திற்கு ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை – கொழும்பு இடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த செப்டம்பர் 2012ல் தொடங்கப்பட்டது. தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏர்லைன்ஸ் (தினசரி) மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!