2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், பி.ப 2.00 மணி வரையான நிலவரப்படி,
பதுளை – 51%
மொனராகலை – 46.6%
கேகாலை – 50%
அம்பாந்தோட்டை – 47%
நுவரெலியா – 55%
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா – 52%
களுத்துறை – 45%
கிளிநொச்சி – 46%
மன்னார் – 55%
மட்டக்களப்பு – 47%
திருகோணமலை – 51%
மொனராகலை – 47% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது