பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்)90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

Exit mobile version