BREAKING

வெளிநாடு

பிரான்ஸில் நிலநடுக்கம்

பிரான்ஸில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் அமைச்சர் கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு அங்கு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!