பால் மா பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானம்

இறக்குமதியாளர்கள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதியளவில் பால் மாவு பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளனர். இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version