பொதுத் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்பட்டு 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.