தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்

உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு 2025 ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version