தமிழரசு கட்சி தீர்மானத்தில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட , தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version