BREAKING

UncategorizedVideosகாணொளிவெளிநாடு

ட்ரம்ப் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்

ட்ரம்ப் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று (20 ) ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 10.30 இற்கு பதவியேற்றார்.

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!