சீனாவுக்கு நானகு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு இன்று (17)நாட்டை வந்தடைந்தார்.
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்
- Comments
- Facebook Comments
- Disqus Comments