சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (31) முதல் சுப்பர் டீசலின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 331 ரூபா. ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிப்பு.

Exit mobile version