பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்திய நிலையில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அவர் ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.