BREAKING

உள்நாட்டு செய்தி

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையினை குறைத்துள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 92 – 21 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 311 ஆகும்.

ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ.283

சுப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.319

மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ஆக உள்ளது

பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையில் மாற்றம் இல்லை.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!