ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரிக்க மூத்த டிஐஜி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஈஸ்ரர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம்
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை மீளாய்வு செய்ய விசேட பொலிஸ் குழு நியமனம்