இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் வாரியபொல மினுவாங்கேட்டில் (இன்று 21) விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.