இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இந்நிலையில் இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு, அவருடைய பயன்பாட்டிற்காக MI 17 வகை 4 ஹெலிகொப்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் , 40 இந்திய விமானப்படையினர் வந்துள்ளனர்.

Exit mobile version