BREAKING

slide 2 of 10
அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு
உள்நாட்டு செய்தி

அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைகள் காரணமாக நாளை (20) முதல் மே 8 வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனாவின் உரைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படும் என சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!