2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் எனவும்,
அவர் இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.